Sunday, March 01, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

நண்பர்களே..! நீங்கள் புகைப்பதனால் பயனேதும் இல்லை. அதற்கான பணத்தில் உலகில் வாழும் ஒரு குழந்தையின் பசியை போக்கமுடியும்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

3 கருத்துரைகள்:

Blogger Sasirekha Ramachandran கூறியது…

உங்கள் வார்த்தைகள் அத்தனையும் நிஜம்!!எத்தனைதான் படித்து கிழித்திருந்தாலும் இது போன்ற பழக்கங்களை விட்டொழிக்க படித்தவர்களால் கண்டிப்பாக் முடியாது..........இதைப் பற்றி பேசுவதே இன்றைய கால கட்டத்தில் வேஸ்ட்.

April 03, 2009  
Blogger இது நம்ம ஆளு கூறியது…

ங்கள் புகைப்பதனால் பயனேதும் இல்லை. அதற்கான பணத்தில் உலகில் வாழும் ஒரு குழந்தையின் பசியை போக்கமுடியும்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

உண்மை

July 09, 2009  
Blogger புலவன் புலிகேசி கூறியது…

உண்மைதான் நண்பரே.இதை அரசாங்கம் நினைத்தால் மட்டும் தான் நிறுத்த முடியும்.

October 22, 2009  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு