ஹைக்கூ (க)விதைகள்
ஹைக்கூ (க)விதைகள்
1,
புத்தம் புதிய தரைவிரிப்பு
அழகிய நூலிழைகள்
சிக்கித் தவிக்கும் எரும்பு.
2,
வண்ணத்தை மாற்ற இயலாது
தோற்றான் சூரியன்
கருத்த நிழல்கள்.
3,
குருவிக்கு அரிசி இறைத்தேன்
கொதித்துக் கொண்டிருக்கிறது
உலை.
4,
அடுப்பின் நெருப்பெங்கே?
அதோ எரிகிறதே
ஏழைகளின் வயிற்றில்.
5,
நோய்க்கு என் நன்றி
'எக்ஸ்ரேயில்' காணமுடிகிறது
எனது எலும்பு.
6,
அவரவர் முகம்
காட்டும்
முகமற்ற கண்ணாடி.
7,
குனியும் அர்ச்சகர்
கற்பூரத் தட்டில்
நூறு ரூபாய் நோட்டு.
8,
பாறை
சுவாசிக்கிறது
தேரை.
9,
ஆவி பறந்து போகிறது
முடங்கிக் கிடக்கிறது
கோப்பைக்குள் தேநீர்.
10,
அவருக்கு பாராட்டு
அணைத்து செலவும் அவரே.....
அரசியல்வாதி.
11,
நாயகன் நாயகி அணைக்கையில்
சுற்றி சுற்றி ஆடும்
துணைநடிகைகள்.
12,
வாய்க்குள்
வளைந்து பார்க்கும்
மீசை முடி!.
thank for amsam
1,
புத்தம் புதிய தரைவிரிப்பு
அழகிய நூலிழைகள்
சிக்கித் தவிக்கும் எரும்பு.
2,
வண்ணத்தை மாற்ற இயலாது
தோற்றான் சூரியன்
கருத்த நிழல்கள்.
3,
குருவிக்கு அரிசி இறைத்தேன்
கொதித்துக் கொண்டிருக்கிறது
உலை.
4,
அடுப்பின் நெருப்பெங்கே?
அதோ எரிகிறதே
ஏழைகளின் வயிற்றில்.
5,
நோய்க்கு என் நன்றி
'எக்ஸ்ரேயில்' காணமுடிகிறது
எனது எலும்பு.
6,
அவரவர் முகம்
காட்டும்
முகமற்ற கண்ணாடி.
7,
குனியும் அர்ச்சகர்
கற்பூரத் தட்டில்
நூறு ரூபாய் நோட்டு.
8,
பாறை
சுவாசிக்கிறது
தேரை.
9,
ஆவி பறந்து போகிறது
முடங்கிக் கிடக்கிறது
கோப்பைக்குள் தேநீர்.
10,
அவருக்கு பாராட்டு
அணைத்து செலவும் அவரே.....
அரசியல்வாதி.
11,
நாயகன் நாயகி அணைக்கையில்
சுற்றி சுற்றி ஆடும்
துணைநடிகைகள்.
12,
வாய்க்குள்
வளைந்து பார்க்கும்
மீசை முடி!.
thank for amsam

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு