ஞாயிறு, மார்ச் 09, 2008



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

தோல்வி !

தோல்வி ஒருசிற்பி !

பல வரலாறுகள் இந்தசிற்பி செதுக்கியது தான் !

தோல்வி ஒருநெருப்பு !

நிறைய தீபங்களை இந்தநெருப்புதான் ஏற்றியது !

தோல்வி ஒருஅணை !

ஏராளமான நதிகள் இந்தஅணையிலிருந்து கிளம்பின !

தோல்வி என்பதுமுடிவல்ல…இடைவெளி !

தோல்வி ஒருஅவஸ்தை அல்லஅவகாசம் !

தோல்வி என்பதுதண்டணை அல்ல !

எச்சரிக்கை !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு