ஓ.. நண்பா..
- வெற்றி என்பது பெற்று கொள்வது..! தோல்வி என்பது கற்றுக்கொள்வது..!
- காலம் என்னும் கடலில் கட்டிய கலங்கரை விளக்கங்கள்- புத்தகங்கள்.!
- காலம் நதியைப் போன்றது உற்பத்தியாகும் இடத்திற்கு திரும்பவே திரும்பாது.!
- திரை அரங்குகள் சென்று தீயனவற்றை தேடாதே நூலகங்கள் சென்று அறிவை தேடு
- சிந்தை தெளிவில்லாதவனிடம் செயல் திறனைக் காணமுடியாது
- திறமை, ஆழ்ந்த சிந்தனையில் உருவாகிறது
நன்றி
நிலா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு